மின்விளக்கைத் தொட்டுப் பார்க்க நினைக்கும்
அந்த விட்டில் பூச்சிக்கோ இறப்பு ஒருமுறை...
ஆனால், சுட்டெரிக்கும் சூரியனை உரசிப் பார்க்கத் துடிக்கும்
அந்த பீனிக்ஸ் உயிர்த்தேளுவதோ பலமுறை...
எண்ணங்களும் முயற்ச்சிகளும் உயர்வாக இருந்தால்,
வெற்றியும் உயர்ந்ததாகவே இருக்கும்...
-- $கார்த்திக் சிவா$
Actions describes a person's attitude.....ur words describes ur attitude.....gr8 machi
ReplyDeleteசூப்பர் வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா..
ReplyDelete