
உன்னைத் தொட்டுத் தழுவுவேன்
நீ மெல்லிய மலரானால்...
உன்னை அள்ளிப் பருகுவேன்
நீ மனக்கும் பண்நீரானால்...
உன்னை வாரி எடுத்திடுவேன்
நீ சிந்திய முத்தானால்...
ஆனால், நீயோ சிதறிய விண்மீன்
உன்னை நெருங்கினாலே நான்
நெருப்புப் பிழம்பாகிடுவேனே...!
-- $கார்த்திக் சிவா$

மிகவும் நன்றாக உள்ளது, இன்னும் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete"சிதறிய விண்மீன்" உருவகம் அருமை! தொடர்ந்து எழுதுங்கள் !
ReplyDelete