About Me

My photo
Tirupur, Tamil Nadu, India
B with me if u wanna kno abt me...

Tuesday, July 6, 2010

நண்பர்கள்...


கடந்து வந்த பாதையில்
உடன் பயணித்தவர்கள் பலர்...
ஆனால், நாம் கடக்கவிருக்கும்
பாதையை அறிந்தவர் எவரும் இலர்...
உறுதி இல்லாத எதிர்காலத்தில்
உறுதுணையாய் இருப்பவர்கள் சிலர்...
நண்பர்கள்...
-- $
கார்த்திக் சிவா$

3 comments:

  1. அருமை அருமை உங்கள் வரவு நல்வரவே..... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழா...
    -- $கார்த்திக் சிவா$

    ReplyDelete